கர்ப்ப காலத்தில் ஒரு தாய் என்னென்ன உணவு வகைகள் உட்கொள்கிறாள் என்பதை பொறுத்தே குழந்தையின் வளர்ச்சி அமையும். அப்படி கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன என்பது குறித்து இதில் பார்க்கலாம்.