தலைமுடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவம் வைத்துக்கொள்ளும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
May 01, 2024

Hindustan Times
Tamil

தலைமுடி ஆரோக்கியத்துக்கு நீங்கள் பின்பற்றும் டயட் முக்கிய பங்காற்றுகிறது. அந்த வகையில் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள என்ன உணவுகளை சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்

தலைமுடி ஆரோக்கியத்துக்கு நீங்கள் பின்பற்றும் டயட் முக்கிய பங்காற்றுகிறது. அந்த வகையில் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள என்ன உணவுகளை சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்

இதில் இருக்கும் ஆல்பா லினேலெனிக் அமிலம் அடிப்படை கொழுப்பு அமிலமாக இருந்து வருகிறது. இது தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்தி தலையின் நிறத்தை மெருக்கேற்றுகிறது

வாழைப்பழம்

வைட்டமின் பி6, இரும்புச்சத்து, சிலிகா, பொட்டாசியம், செம்பு, மெக்னீசியம் மயிர்கால்களுக்கு ஊட்டமளித்து, முடி அமைப்பு மேம்படுத்துகிறது

பசலை கீரை

அடிப்படை வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பசலை கீரையில் நிறைந்து இருப்பதால் இவை தலைமுடிக்கு இயற்கையான பொலிவை தர உதவுகிறது

பூசணி விதைகள்

நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி மற்றும் ஈ ஆகியவற்றின் களஞ்சியமாக இருந்து வரும் பூசணி விதைகள் தலைமுடி நெகிழ்வுதன்மையை மேம்படுத்தி பளபளப்பை தருகிறது

எலுமிச்சை

எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி கொலஜன் உற்பத்தியை அதிகரித்து தலைமுடியை பளபளப்பாக்க உதவுகிறது

ஒரு நபர் பயணம் செய்வதால் மனதில் கிடைக்கும் பயன்கள் குறித்து அறிந்துகொள்வோமா?