காலில் ஏற்படும் வெடிப்பு பலருக்கும் பெரும் தொல்லையாகவே உள்ளது

By Muthu Vinayagam Kosalairaman
Aug 27, 2024

Hindustan Times
Tamil

காலி வெடிப்பை போக்க எளிய வீட்டு வைத்தியத்தை பின்பற்றினாலே எதிர்பார்த்த பலனை பெறலாம்

ஒரு பவுலில் பெருங்காயம் எடுத்துக்கொண்டு அதில் வேப்ப எண்ணெய் சேர்த்து இந்த கலவையை காலில் வெடிப்பு இருக்கும் பகுதியில் தடவினால் பலன் கிடைக்கும் 

ஒரு பக்கெட் வெதுவெதுப்பான நீரில் அரை கப் தேனி கலந்து, அதில் உங்களது கால்களை வைத்து மெதுவாக ஊற வைப்பதன் மூலம் பலன் பெறலாம்

நன்கு பழுத்த வாழைப்பழத்தை கால்களில் வெடிப்பு ஏற்படும் பகுதிகளில் தடவலாம் 

கால்களில் ஏற்படும் வெடிப்புகளை நீக்குவதில் தேங்காய் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது

கால்களில் ஏற்படும் வெடிப்புகளை நீக்குவதில் தேங்காய் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது

ஆலிவ் எண்ணெய்யும் கால்கள் வெடிப்புகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது திசுக்கள் சரிசெய்தலை உறுதிபடுத்தி, இறந்த செல்களை நீக்குகிறது

வக்ரம் பெறும் குருவால் பண மழையில் நனையும் 7 ராசிகள்! சொத்து சுகத்துடன் வாழும் ராசிகள் இதோ!