அத்திப்பழத்தின் நன்மைகள்

By Manigandan K T
Aug 31, 2023

Hindustan Times
Tamil

அத்தி எளிதில் ஜீரணம் ஆகும்

தினமும் 2 பழங்களை சாப்பிட்டால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்

கல்லீரல் சுறுசுறுப்பாகும்

மலச்சிக்கல் தீரும்

ஆண்மையைப் பெருக்கும்

குடலை மிருதுவாக்கும்

ஊட்டச்சத்து நிறைந்துள்ளது