உங்கள் சமையலறையை சுத்தமாக வைத்திருக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
By Suguna Devi P
Dec 12, 2024
Hindustan Times
Tamil
அனைத்து பாத்திரங்களையும் தனித்தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு மிகவும் உதவிகரமனதாக இருக்கும்.
சமையலறையில் இருக்கும் கத்திகளை மிகவும் கூர்மையானதாக வைத்திருக்க வேண்டாம். உங்கள் கைகளை வெட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது.
ஒவ்வொரு முறையும் சமையலை முடித்த உடன் சிலிண்டரை அணைத்து விட வேண்டும்.
வாரம் ஒரு முறையாவது சமையலறை ஒட்டு மொத்தமாக சுத்தம் செய்வதை வழக்கமாக்குங்கள். இது தேவையற்ற பூஞ்சைகள் வளருவதை தடுக்கும்.
பாத்திரங்களை கழுவி முடித்ததும் குழாய்களை இறுக மூடி விடுங்கள். தண்ணீர் கசிவதால் சமையலறையில் தண்ணிர் தெறிக்க வாய்ப்புள்ளது.
நீங்கள் ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்னர் உடனடியாக அந்த பாத்திரத்தை கழுவ வேண்டும். சாப்பிட்ட இடத்தையும் சுத்தம் செய்து விட வேண்டும்.
மசாலா பொருட்களில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதை கெடாமல் பாதுகாக்கும்.
நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண க்ளிக்ஸ்
க்ளிக் செய்யவும்