நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண க்ளிக்ஸ்

By Divya Sekar
Dec 12, 2024

Hindustan Times
Tamil

Enter text Here

கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி திருமணம் கோவாவில் நடைபெற்றது

திருமண புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்

திருமணம் மிக எளிமையாக நடைப்பெற்றது

பிரமாண்ட வரவேற்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்

15 வருட காதல் தற்போது திருமணத்தை எட்டியுள்ளது

பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைப்பெற்றது

கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

பயணம் செய்வதால் உண்டாகும் நன்மைகள்?