’உங்கள் நட்சத்திரம் தெரியும்! நட்சத்திர அதிபதி தெரியுமா?’

By Kathiravan V
Dec 23, 2024

Hindustan Times
Tamil

ராசி சக்கரம் 12 ராசிகளாக பிரிக்கப்பட்டு உள்ளதை போல நவக்கிரகங்களை அடிப்படையாக கொண்டு நட்சத்திரங்களும் 27ஆக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. பூமியின் 360° சுற்றுவட்டப்பாதை 108 பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் 9 பாதங்கள் அடங்கியவை. ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்கள் கொண்டவை என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

சூரியன் – கார்த்திகை, உத்திரம், உத்திராடம்

சந்திரன் – உரோகிணி, அஸ்தம், திருவோணம்

செவ்வாய் – மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்

புதன் – ஆயில்யம், கேட்டை, ரேவதி

குரு – புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

சுக்ரன் - பரணி, பூரம், பூராடம்

’உங்கள் நட்சத்திரம் தெரியும்! நட்சத்திர அதிபதி தெரியுமா?’

ராகு – திருவாதிரை, சுவாதி, சதயம்; கேது – அசுவினி, மகம், மூலம்

குளிர் காலத்தில் உடல் எடையைக் குறைப்பதற்கான உணவுகள்