கவலை வேண்டாம்..தேர்வு முடிவு பயத்தை எப்படி கையாள்வது? - இதோ டிப்ஸ்..!

Getty Images

By Karthikeyan S
May 08, 2023

Hindustan Times
Tamil

தேர்வு முடிவுகளின் போது மாணவர்களை பெற்றோர் கணிவுடன் அணுக வேண்டும்

Getty Images

மதிப்பெண்கள் மட்டுமே மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்காது

Getty Images

தேர்வில் எதிர்பார்த்தது கிடைத்தால் முயற்சி; கிடைக்காவிட்டால் முயற்சி

Getty Images

தேர்வு என்பது அடுத்தக்கட்டத்திற்கான முன்னேற்றம் மட்டுமே

Getty Images

தேர்வு என்பது ஒரு பிரச்னை கிடையாது 

Getty Images

தேர்வு முடிவுகளின் போது மாணவர்களை பெற்றோர் கணிவுடன் அணுக வேண்டும்

Getty Images

மாணவர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும்

Getty Images

மாணவர்களை ஊக்கப்படுத்துவது பெற்றோர், நண்பர்களின் கடைமை

Getty Images

அச்ச உணர்வில் இருந்து விடுபட 104, 044-24640050 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்

Getty Images

‘இளமை துள்ளும் சுக்கிரன் பிறந்த நட்சத்திரம்!’ மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்!