விறைப்புத் தன்மை குறைபாடு அறிந்ததும் அறியாததும்
By Marimuthu M
Apr 03, 2024
Hindustan Times
Tamil
ஆண்குறிக்கு ரத்த ஓட்டம் தடைபடும்போது விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படலாம்.
மோசமான உணவு விறைப்புத்தன்மை குறைபாட்டுக் காரணமாக இருக்கலாம்.
மது அருந்துதல் விறைப்புத் தன்மை குறைபாட்டுக் காரணமாக இருக்கலாம்.
குறைந்த உடல் செயல்பாடு விறைப்புத்தன்மை குறைபாட்டுக் காரணமாக இருக்கலாம்.
மன அழுத்தம் மற்றும் மனநலப் பிரச்னைகள் விறைப்புத்தன்மை குறைபாட்டுக் காரணமாக இருக்கலாம்.
எள் தூள், பயிறு, அரிசி, உப்பு, கரும்பு, வெண்ணெய் மற்றும் அசாதாரண இயற்கை சிகிச்சைகள் மூலம் விறைப்புத் தன்மைக்கு சிகிச்சையளிக்க முடியும்
கவலை விறைப்புத்தன்மை குறைபாட்டுக்கு ஒரு காரணமாக அமையலாம்.
கொத்தமல்லி இலைகள் நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருக்க வேண்டுமா.. இதோ சூப்பர் டிப்ஸ்!
Canva
க்ளிக் செய்யவும்