உள்ளங்கால்களில் மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் 

By Priyadarshini R
Nov 26, 2024

Hindustan Times
Tamil

பாதத்துக்கு மசாஜ் செய்வதற்கு ஏற்ற சிறந்த எண்ணெய்களாக நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் மூலிகை எண்ணெய்கள் உள்ளன.

உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது

நல்ல உறக்கத்தைத் தூண்டுகிறது

மனஅழுத்தத்தைப் போக்குகிறது

உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது

உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது

சருமத்தை மிருதுவாக்குகிறது

சிவப்பு கொய்யாவில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!

Pexels