ஸ்ட்ராபெர்ரி நன்மைகள்

By Divya Sekar
Jul 30, 2024

Hindustan Times
Tamil

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

வைரஸ்கள், பாக்டீரியாக்களை எதிர்த்து போராட இந்த ஸ்ட்ராபெர்ரி உதவும்

இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்

இருதய நோய்களைத் தடுப்பதில் இந்த ஸ்ட்ராபெரியின் முக்கியத்துவம் அளப்பரியது

ஸ்ட்ராபெர்ரியில் மூளைக்கு நன்மை செய்யும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன

மலச்சிக்கல் பிரச்சனையை போக்க உதவுகிறது

புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதில் ஸ்ட்ராபெர்ரிகளும் முக்கியமானவை

ரத்த அழுத்தமும் குறையும்

, வைட்டமின்கள் போன்ற நீர் உள்ளடக்கம் அதிகமாக உள்ளது

ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டால் இத்தனை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமாம்

நயன்தாரா - தனுஷ் இடையேயான பிரச்சினையில், பார்வதி நயன்தாராவுக்கு ஆதரவாக பதிவு வெளியிட்டது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதற்கான காரணத்தை அவர் தற்போது பேசி இருக்கிறார்.