ஆரஞ்சு பழம் நன்மைகள்

By Divya Sekar
Sep 27, 2024

Hindustan Times
Tamil

ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது

 புற்றுநோய் ஏற்படாமல் காக்க இந்த பழம் உதவுகிறது.

பெண்களுக்கு 50 சதவீதம் புற்றுநோய் வரும் ஆபத்து குறைவதாக ஆய்வுகள் சொல்கின்றன

ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க உதவுகிறது

முடி கொட்டுதலை தடுத்து நிறுத்துகிறது

 முடி வளரவும் வழி வகுக்கும்

செரிமானத்துக்கு உதவுகிறது

குடல் ஆரோக்கியத்தையும் காக்கிறது

பணம் கொட்டும்! பதவி கிட்டும்! சிம்ம ராசிக்கான குரு வக்ர பெயர்ச்சி பலன்கள்!