பச்சை ஆப்பிள் நன்மைகள்

By Divya Sekar
Sep 18, 2023

Hindustan Times
Tamil

உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு பச்சை ஆப்பிள் சிறந்தது

கால்சியம் சத்து கூடுதலாக இருப்பதால் எலும்பிற்கு வலு அளிக்கிறது

மலச்சிக்கல் பிரச்சினைகளை தீர்க்கிறது

செரிமான சக்தியை அதிகரிக்கிறது

நுரையீரலை பலப்படுத்தி ஆஸ்துமா அபாயத்தை குறைக்கிறது

நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சை ஆப்பிள் சிறந்தது

சிவப்பு ஆப்பிளை விட பச்சை ஆப்பிளில் சர்க்கரை குறைவு 

புரதம், விட்டமின், தாதுக்கள் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன

‘இளமை துள்ளும் சுக்கிரன் பிறந்த நட்சத்திரம்!’ மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்!