பீட்ரூட் நன்மைகள்
By Divya Sekar
Apr 24, 2024
Hindustan Times
Tamil
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது
கல்லீரலை சுத்தப்படுத்துகிறது
தோல் நோய்கள் வராமல் தடுக்கிறது
பீட்ரூட்டை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறையாவது சாப்பிட வேண்டும்
ரத்த சோகை பிரச்சனையை தவிர்க்கலாம்
இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
வைட்டமின் பி-6, இரும்பு மற்றும் மாங்கனீஸ் நிறைந்துள்ளது.
சப்போட்டா நன்மைகள்
க்ளிக் செய்யவும்