உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என்பது பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Nov 26, 2024

Hindustan Times
Tamil

சைக்கிளிங், நடைபயிற்சி, உடற்பயிற்சியை செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்

தினமும் ஒரு கப் கிரீன் டீ குடிப்பதால் இரத்த ஓட்டம் சீராகும் 

பூண்டு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும் 

கீரைகள், பருப்புகள், இறைச்சி போன்ற இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க லைகோபைன் நிறைந்த தக்காளியை உணவில் தினமும் சேர்த்துக்கொள்ளலாம்

பாதம், முந்திரி, பிஸ்தா போன்றவற்றில் வைட்டமின் பி3 என்னும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சத்துக்கள் உள்ளன

மிளகு உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கக்கூடியது

டார்க் சாக்லேட்டில் உள்ள கோகோ, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் என்று பல்வேறு ஆய்வுகள் சொல்கின்றன

கிராம்பு சாப்பிடுவதால் ஆண்களுக்கு கிடைக்கும் பலன்கள் பற்றி பார்ப்போம்