கிராம்பு சாப்பிடுவதால் ஆண்களுக்கு கிடைக்கும் பலன்கள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Nov 26, 2024
Hindustan Times
Tamil
கிராம்புகளில் வைட்டமின் சி, ஈ, கே, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன
கிராம்பில் அதிக ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பதால் கல்லீரலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற மாற்றத்தை குறைக்கிறது
இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் ஆற்றல் கிராம்புக்கு உண்டு
தினமும் கிராம்பு சாப்பிடுவது ஆண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்
கிராம்பு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவும்
விறைப்புத் தன்மைக் கோளாறு பிரச்னைக்கு கிராம்பு எண்ணெய் நல்ல தீர்வைத் தரும்
ஆண்களுக்கு விந்தணுக்கள் முன்கூட்டியே வெளியேறுவதை தடுக்க கிராம்பு எண்ணெய் உதவும்
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
க்ளிக் செய்யவும்