மண் பானை தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்

By Manigandan K T
May 04, 2023

Hindustan Times
Tamil

வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது

பானை நீரில் மண் சத்து நிறைந்திருக்கிறது

நீரை சுத்தம் செய்யும் சிறந்த ஃபில்டராக செயல்படுகிறது

நச்சு ரசாயனங்கள் இல்லாதது

உடல் சூட்டைத் தணிக்கிறது

உடல் சூடு சம்பந்தமாக ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க உதவுகிறது

சளி, இருமல் இருந்தாலும் தயங்காமல் பானை நீரை அருந்தலாம்

சோர்வு, உடல் பருமன், மன அழுத்தம் உள்பட உடல் ரீதியான பல்வேறு வெளிப்பாடு கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதன் அறிகுறியாக இருக்கலாம்