டஸ்ட் அலர்ஜி இருப்பவர்கள் குடிக்க வேண்டிய நச்சு நீக்க பானங்கள்
By Marimuthu M
Jul 22, 2024
Hindustan Times
Tamil
எலுமிச்சையுடன் கூடிய கிரீன் டீ, உடலில் உள்ள உறுப்புகளை சேதத்தில் இருந்து காப்பாற்றுகிறது.
வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை காலையில் குடிப்பது கல்லீரலைத் தூண்டி, நச்சுத்தன்மையை உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது.
சூடான நீரில் புதிய மஞ்சள் மற்றும் இஞ்சி சேர்த்து தயாரிக்கப்படும் தேநீர் உடலில் அழற்சி எதிர்க்கும் தன்மை கொண்டவை
வெள்ளரி மற்றும் புதினா உட்செலுத்தப்பட்ட நீர், செரிமான அமைப்பில் இருக்கும் நச்சுத்தன்மையை வெளியேற்ற உதவும்
ஒரு தேக்கரண்டி கற்றாழை சாற்றை தண்ணீரில் கலந்து, எலுமிச்சை சாறு கலக்கி குடித்தால் உடலில் மாசுபடுத்திகளால் ஏற்படும் அழற்சியைத் தணிக்கும்.
பீட்ரூட் மற்றும் கேரட்டில் ஜூஸ் செய்து குடிப்பது உடல் நச்சுகளை அகற்ற உதவும்.
சியா விதைகளை நீரில் கலந்து ஒரு இரவு ஊற விடவும். காலையில், எலுமிச்சை சாறு சேர்ந்து குடிக்கவும். இந்தப் பானம் உடல் கழிவுகளை அகற்ற உதவுகின்றன
நியூசிலாந்து பவர் ஹிட்டர் பிரண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்
க்ளிக் செய்யவும்