துரியன் பழத்தின் பயன்கள்

By Manigandan K T
Dec 29, 2023

Hindustan Times
Tamil

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கிறது

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் வலிமை பெறும்

செரிமான சக்தியைத் தூண்டும்

மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்

கண்பார்வை நரம்புகள் பலப்படும்

தோலை பாதுகாத்து சருமத்தை பளிச்சிடும்

மேஷம் முதல் மீனம் வரை! ’பட்டம், பதவி, சுகம் தரும் 4ஆம் இடம்!’ ஜோதிடம் அறிவோம்!