தினமும் சங்குப்பூ டீயை பருகுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் இதோ!

pixa bay

By Pandeeswari Gurusamy
Nov 18, 2024

Hindustan Times
Tamil

இளமையை தக்கவைத்து, முதுமையை தள்ளிப்போடும்.

pixa bay

முக சுருக்கத்தை நீக்கும் தன்மை கொண்டது.

pixa bay

குடலில் உள்ள நச்சுக்களை நீக்கும்.

Pexels

கல்லீரலை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.

Pexels

உடலில் சேரக்கூடிய தேவையற்ற கொழுப்பை நீக்க உதவுகிறது.

Pexels

புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. 

Pexels

தலைமுடி வளர்ச்சியைத் தூண்டும்.

Pexels

அல்சரை குணப்படுத்துகிறது.

Pexels

குடலில் தங்கியிருக்கக்கூடிய கெட்ட வாயுக்களை அடித்து வெளியேற்றுகிறது.

Pexels

சளி மற்றும் இருமலை சரிசெய்து, நுரையீரலுக்கு பாதுகாப்பை வழங்குகிறது.

Pexels

மனஅழுத்தத்தை குறைத்து, எப்போது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

Pexels

குடல் புழுக்களை நீக்கி, சிறுநீரை பெருக்கி, கருப்பை தொடர்பான பிரச்னைகள் அனைத்தையும் சரிசெய்யும்.

Pexels

சங்கு பூவை நீரில் விட்டு கொதிக்க வைத்து  வடிகட்டி, சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பருகலாம் அல்லது வெதுவெதுப்பாக சிறிது உப்பு சேர்த்தும் பருகலாம். துவர்ப்பு சுவையுடன் இருக்கும். பிரச்சினைகள் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

Pexels

முதல் மேடையில் விஜய் செய்த சம்பவம்