சாதாரண முட்டைக்கோஸ் என்று நினைக்காதீங்க.. எத்தனை விஷயம் இருக்கு பாருங்க!

pixa bay

By Pandeeswari Gurusamy
Feb 02, 2024

Hindustan Times
Tamil

உடலுக்கு ஊட்டம் தரும்.

pixa bay

ஊட்டச்சத்துகள், தாதுக்கள், மற்றும் மினரல்ஸ் நிறைந்துள்ளது. 

pixa bay

விட்டமின் ஏ கண்பார்வைக்கு உதவும். 

pixa bay

சரும வறட்சியை தடுக்க உதவும் 

pixa bay

தலைமுடியை உதிர்வை தடுக்க உதவும் 

pixa bay

உடல் சூட்டை தணிக்கும்

pixa bay

தொற்று நோயை குணப்படுத்தும்

pixa bay

இளமையுடன் இருக்க முட்டைக்கோஸ் பெரிதும் உதவும்.

pixa bay

நுரையீரல்,வயிறு புற்றுநோய்களை எதிர்க்க உதவும் 

pixa bay

வீட்டடி மனை வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை