கோபப்படும் குழந்தைகளை பெற்றோர்கள்  எப்படி கையாள வேண்டும் என்பதை பார்க்கலாம்.

pixa bay

By Pandeeswari Gurusamy
Feb 05, 2024

Hindustan Times
Tamil

குழந்தைகள் கோபப்படும் போது நீங்களும் கோபப்படாதீர்கள். 

pixa bay

குழந்தைக்கு நீங்கள் சொல்ல விரும்புவதை நிதானமாகவும் மென்மையாகவும் சொல்வது முக்கியம். 

pixa bay

நீங்கள் அவர்களிடம் கோபமாக இருந்தால், அவர்கள் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள மாட்டார்கள். மாறாக அவர்களின் ஆக்கிரமிப்பு நிலை அதிகரிக்கிறது.

pixa bay

உங்கள் குழந்தை கோபப்பட்டால் அவரை தனியாக விடாதீர்கள். உங்கள் குழந்தையைக் கட்டிப்பிடித்து முதுகில் தட்டவும், அவர்கள் வருத்தப்படும்போது அல்லது பிடிவாதமாக இருக்கும்போது அவர்களை அமைதிப்படுத்துங்கள். 

pixa bay

குழந்தைகள் கொஞ்சம் பெரியவர்களாக இருந்தால், கோபத்தைக் கட்டுப்படுத்த அவர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். பேசுங்கள், 

pixa bay

ஒரு குழந்தையின் கோபத்தை சிறுவயதிலேயே கட்டுப்படுத்து வேண்டும். 

pixa bay

குழந்தைகளின் கோபத்தைக் குறைக்க அவர்களிடம் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும்.

pixa bay

  குழந்தைகள் கேட்பதை எல்லாம் கொடுக்கக்கூடாது. எது தேவையில்லாதது என்பதை சரியாக விளக்க வேண்டும்.

pixa bay

அவர்கள் அமைதியாக இருக்க வாய்ப்பு கொடுங்கள்.

pixa bay

டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதற்கான அறிகுறிகள்