வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் குளியலறை இருக்க வேண்டிய திசை எது தெரியுமா?

Pexels

By Pandeeswari Gurusamy
Jul 30, 2023

Hindustan Times
Tamil

வீட்டில் குளியலறை விதிகளை கடைபிடிக்காததால் எதிர்மறை ஆற்றல் வரும். 

Pexels

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் குளியலறை வடக்கு அல்லது வடமேற்கு திசையில் இருக்க வேண்டும். தவறுதலாக கூட தெற்கு, தென்கிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் வேண்டாம்

Pexels

குளியலறை சமையலறைக்கு முன்னால் அல்லது அருகில் இருக்கக்கூடாது. மேலும் கழிப்பறை இருக்கை மேற்கு அல்லது வடமேற்கு திசையில் இருக்க வேண்டும்.

Pexels

குளியலறையில் தண்ணீர் வாளி எப்போதும் நிறைந்திருக்க வேண்டும். எப்போதும் வாளி காலியாக இருக்கும்போது தலைகீழாகத் திருப்பி வைத்து விட வேண்டும்

Pexels

நீல நிறம் மகிழ்ச்சியைக் குறிக்கிறது. அதனால் குளியலறையில் நீல நிற வாளி மற்றும் குவளையை வைத்திருப்பது நல்லது.

Pexels

Enter text Here

Pexels

Enter text Here

Pexels

குளியலறையின் கதவு எப்பொழுதும் மூடியே இருக்க வேண்டும் திறந்திருந்தால், அது எதிர்மறை ஆற்றலை கடத்துகிறது

Pexels

குளியலறை கதவு திறந்திருந்தால் உங்கள் வாழ்க்கையில் தடைகளை ஏற்படுத்தும்.

Pexels

கிழக்கு நோக்கி குளித்தால், உங்கள் எதிர்மறை ஆற்றலையும் தண்ணீரில் விட்டு விட உதவும்

Pexels

சோர்வு, உடல் பருமன், மன அழுத்தம் உள்பட உடல் ரீதியான பல்வேறு வெளிப்பாடு கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதன் அறிகுறியாக இருக்கலாம்