தமிழ்நாட்டில் இருக்கும் என்ன மாதிரியான விஷயங்கள் பிறமொழி பேசுபவர்களை ஈர்க்கின்றன தெரியுமா?

By Marimuthu M
Mar 27, 2024

Hindustan Times
Tamil

தமிழ்நாடு கோயில்களில் இருக்கும் கட்டடக் கலை பிற மொழி பேசும் மக்களை ஈர்க்கின்றன.

தமிழ்நாட்டு மக்களின் குல தெய்வ வழிபாட்டு முறை, பிறமொழி பேசும் மக்களை ஈர்க்கின்றன

 தமிழ்நாட்டு மக்களின் யதார்த்தமான அன்பு, பிறமொழி பேசும் மக்களைக் கவர்கின்றன.

தமிழ்நாட்டு மக்களின் திருமணச் சடங்குகள், பிறமொழி பேசும் மக்களை கவனத்தில் கொள்ள வைக்கின்றன. 

தமிழ்ப் பாரம்பரிய ஆட்டங்களான, கரகாட்டம் போன்றவை பிறமொழி பேசும் மக்களை ஈர்க்கின்றன.

 தமிழ்நாட்டில் இருக்கும் வழிபாட்டுத் தலங்கள், பிறமொழி பேசும் மக்களை, தமிழ்நாட்டின்பால் ஈர்க்கிறது.

வயதான காலத்திலும் உழைக்கும் தமிழ்நாட்டு மக்களின் உழைக்கும் எண்ணமும், விஸ்வாசமும் பிறமொழி பேசும் மக்களை, தமிழ்நாட்டின்மேல் மதிப்பை உண்டாக்குகின்றன. 

அவகோடா பழத்தின் பயன்கள்