நுரையீரல் புற்றுநோய் 

By Divya Sekar
Jun 19, 2024

Hindustan Times
Tamil

புகைபிடித்தல் முக்கிய காரணம்

புகைப்பழக்கத்தை தவிப்பது நல்லது

தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் தவிர்ப்பது புற்றுநோய் அபாயத்தை கணிசமாக குறைக்கிறது

வழக்கமான உடற்பயிற்சிகளில் தவறாமல் ஈடுபடுங்கள்

சுற்றுச்சூழல் மாசுபாடு அடைவதை தவிர்க்க வேண்டும்

புகைப்பழக்கம் இருப்பவர்கள் 50 வயதுக்கு பிறகு ஒவ்வொரு வருடமும் CT ஸ்கேன் செய்வது அவசியம்

இதை கடைப்பிடித்து நுரையீரல் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்

 4 கிரக பார்வை! காதல் முதல் கல்யாணம் வரை! மகரம் ராசி சந்திக போகும் எதிர்பாரா 7 திருப்பங்கள்!