மஞ்சள் நீரின் நன்மைகள்
By Divya Sekar
Nov 27, 2024
Hindustan Times
Tamil
செரிமானத்திற்கு மிகவும் நல்லது
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது
அழற்சி பிரச்சனையை குறைக்கிறது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
எடை கட்டுப்பாட்டுக்கும் உதவுகிறது
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும்
சருமத்திற்கும் மிகவும் நல்லது
முழங்கால் வலியை குறைக்கும்
முகத்தில் பளபளப்பையும் அதிகரிக்கிறது
கார்த்திகை மாதம் தொடங்கி விட்டது. பெரிய கார்த்திகை எனும் கார்த்திகை திருநாள் இன்னும் சில தினங்களில் வரப்போகிறது. கார்த்திகை தீபம் ஏற்றும் போது பின்பற்றவேண்டியவை.
க்ளிக் செய்யவும்