புளி அதிகம் சேர்ப்பவரா? கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க!
By Stalin Navaneethakrishnan
Aug 27, 2023
Hindustan Times
Tamil
நம் உணவில் ஒரு அங்கமான புளி, நமக்கு தரும் தீமைகளை அறிக
பித்தப்பையில் கற்கள் உருவாக புளி முக்கிய காரணம்
அதிக புளி சேர்த்தால் மஞ்சள் காமாலை வரலாம்
வயிற்றுப் பிடிப்புக்கு புளி முக்கிய காரணம்
குமட்டல், வாந்தி வரவழைக்கும்
செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும்
கல்லீரல் பிரச்னைகளுக்கு புளி காரணமாகிறது
ரத்த சோகை இருப்பவர்கள் புளியை தவிர்ப்பது நல்லது
புளி நம் அன்றாட உணவானதால், தவிர்க்க முடியாமல் போனால், குறைக்கலாம்
பனிக்காலத்தில் பேரிட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்
க்ளிக் செய்யவும்