நடிகை சாய் பல்லவியின் படிப்பு தெரியுமா?

By Pandeeswari Gurusamy
May 09, 2024

Hindustan Times
Tamil

இயற்கை அழகி என்று அழைக்கப்படும் நடிகை சாய் பல்லவி

தென்னிந்தியாவிலும் பாலிவுட்டிலும் மிகவும் பிரபலமானவர்

கோத்தகிரியை சேர்ந்த, சினிமாவில் நடிக்கும் முதல் பெண் சாய் பல்லவி

தமிழ்நாட்டின் நீலகிரி மலையில் உள்ள கோத்தகிரியில் வசிப்பவர் சாய் பல்லவி

நடிகை ஆவதற்கு முன் சாய் ஒரு தொழில்முறை மருத்துவராகவும் இருந்தார்

நடிகை ஜார்ஜியாவின் திபிலிசியில் மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்

சாய் நடிகை ஆகாமல் இருந்திருந்தால் மருத்துவராக தொடர்ந்திருப்பார்

60 வயதானவர்கள் தினமும் செய்ய வேண்டியவை