நல்லெண்ணெய்.. எவ்வளவு நல்லது தெரியுமா?

By Stalin Navaneethakrishnan
Sep 28, 2023

Hindustan Times
Tamil

எள் மூலம் தயாரிக்கபடுவது தான் நல்லெண்ணெய்

நல்லெண்ணெயில் உள்ள சீசேமோல், இதயத்தை பாதுகாக்கிறது

அதிலுள்ள மக்னீசியம் நீரிழிவு  நோயை தடுக்கிறது

ஜிங்க் இருப்பதால், எலும்புகளுக்கு தேவையான கால்சியம் தருகிறது

குடல் இயக்கம் சீராக செயல்பட நல்லெண்ணெய் உதவும்

நல்லெண்ணெயில் உள்ள மக்னீசியம், ரத்த அழுத்தத்தை குறைக்கிறது

நல்லெண்ணெய் காலையில் எழுந்ததும் கொப்பளித்தால் பல் சொத்தை வராது

சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்

கெட்டக் கொழுப்பை குறைக்கிறது, உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. ரத்த கொதி்பபை கட்டுப் படுத்துகிறது

தொப்பையை குறைக்க உதவும் சூப் ரெசிபிகள்