உணவில் புளியை சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா மக்களே!

Pexels

By Pandeeswari Gurusamy
Jul 18, 2023

Hindustan Times
Tamil

அறுசுவைகளில் ஒன்று புளிப்பு சுவை

Pexels

புளிப்பு சுவையை நமக்கு சரியான அளவில் கொடுக்கும் உணவு பொருளில் ஒன்று புளி

pixa bay

புளி என்பது சுவைக்காக மட்டும் அல்ல நம் உடலுக்கு  பல நன்மைகளை தர உதவுகிறது.

pixa bay

புளியில் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்  ப்ளோனாய்டுகள், பாலிபீனால்கள் உள்ளன. 

pixa bay

அதனால் நம்ம உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து கெட்ட  கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு  ஆகியவற்றை குறைக்கிறது. 

pixa bay

நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

pixa bay

 இதயம் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்.

pixa bay

மூட்டு வலியை போக்க உதவுவது புளி

pixa bay

உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

pixa bay

பனிக்காலத்தில் பேரிட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்