மணமூட்டி, சுவையூட்டியாக கருதப்படும் ஏலக்காய் உடல் நலத்திற்கும் அவசியமானது

By Stalin Navaneethakrishnan
Jul 07, 2023

Hindustan Times
Tamil

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு 12 வாரம் ஏலக்காய் பொடி கொடுத்து, நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

ஏலக்காய் செரிமான கோளாறுகளை குணமாக்க பெரிய அளவில் உதவுகிறது

வாய் துர்நாற்றம், பல் சிதைவுக்கு ஏலக்காய் பெரிதும் உதவுகிறது

நுரையீரலுககு செல்லும் சுவாசத்தை சீராக வைக்க ஏலக்காய் உதவுகிறது

ஏலககாயை சமைத்து தான் சாப்பிட வேண்டும் என்றும் இல்லை. பச்சையாக ஒன்றை மென்றால் கூட போதும்

உணவில் கூட மற்ற பொருட்களை போல அதிகம் சேர்க்கப்படுவதில்லை என்பதால் ஏலக்காய் எந்த பின்விளைவும் தராது

நடைப்பயிற்சி செல்வோர், ட்ரக்கிங் செல்வோர் முன்பாக ஏலக்காய் சாப்பிடுவது சுவாசத்திற்கு நல்லது

உடலின் கெட்டக் கொழுப்பை குறைப்பதில் ஏலக்காய் பெரும் பங்கு வகிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது

உங்கள் உணவில் தினமும் சேருங்கள்.. ஏலக்காய் உங்களின் கவசம்!

‘கோட்டையை ஆளும் இந்திரன் பிறந்த நட்சத்திரம்’ கேட்டை நட்சத்திர பொதுப்பலன்கள்!