உணவிற்கு முன் ஏதாவது சாப்பிட தோன்றுகிறதா.. இந்த உணவுகளை டிரை பண்ணுங்க!
freepik
By Pandeeswari Gurusamy Sep 20, 2024
Hindustan Times Tamil
மதியம் அல்லது இரவு உணவுக்கு சற்று முன் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பு. உங்கள் பசியை இழக்காமல் நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில ஆரோக்கியமான உணவுகள் இங்கே.
freepik
நறுக்கிய ஆப்பிள், வாழைப்பழம் அல்லது கொட்டைகள் கலந்து சாப்பிடலாம். கேரட்டையும் உட்கொள்ளலாம். இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
Pexel
புரோபயாடிக்குகளின் நல்ல ஆதாரமான தயிர், உணவுக்கு முன் உட்கொள்ளலாம். இனிப்பு ஸ்நாக்ஸ் சாப்பிட ஆசை இருந்தால் தயிர் சாப்பிடலாம்.
Pexel
டார்க் சாக்லேட் கசப்பான சுவையைக் கொண்டிருப்பதால், அது உங்கள் பசியைக் கட்டுப்படுத்துகிறது. இது ஆரோக்கியத்திற்கும் நல்லது.
Pexel
முந்திரி, பிஸ்தா, பாதாம் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது. இதை அளவோடு உட்கொள்வது நல்லது.
Pexel
உங்களுக்கு மொறுமொறுப்பான சிற்றுண்டியின் மீது ஆசை இருந்தால், ஆரோக்கியமான மக்கானாவை நீங்கள் தேர்வு செய்யலாம்.
Pexel
அக்டோபர் 05-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்