எண்ணெய் பலகாரங்களை விரும்பி உண்பவரா? என்ன பாதிப்பு?

By Stalin Navaneethakrishnan
Aug 15, 2023

Hindustan Times
Tamil

இன்று பல நோய்களுக்கு மூல காரணம் எண்ணெய் உணவுகள்

எண்ணெயில் பாகுபாடில்லை, எல்லா எண்ணெயிலும் கொழுப்பு உள்ளது

ஜீரோ குளோஸ்ட்ரால் என்று எந்த எண்ணெய்யிலும் இல்லை

ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 15 மி.லி., - 20 மி.லி. எண்ணெய் தான் தேவை

மாதத்திற்கு ஒரு நபரின் எண்ணெய் தேவை அரை லிட்டர் மட்டுமே 

எண்ணெய் கலோரியை அதிகரப்படுத்துகிறது

10 மி.லி., எண்ணெய்யில் 90 மி.லி., கலோரி உள்ளது

வடை, பஜ்ஜி, சிப்ஸில் 250 கேலரி உள்ளது

சாதா தோசையில் 80 கலோரிகள் உள்ளது

பூரியில் 260 கேலரிகள் உள்ளது

பிரியாணியில் 6550 கேலரி உள்ளது