அவர்கள் கோயில் சென்றால், வெளியே யாருமே வராமல் இருந்தார்கள். இது இரண்டையும் நான் கனெக்ட் செய்ய வேண்டும் என்று நினைத்துதான், அந்த வீட்டில் ஒரு பெண் இருந்து, அதனை இந்த பையன் காதலித்தால், எப்படி இருக்கும் என்று யோசித்தேன். பேப்பரை எடுத்து எழுதினேன். ‘சின்னத்தம்பி’ உருவாகி விட்டது"என்று பேசினார்.
Meta AI