தாடி, மீசை வளர எடுக்க வேண்டியவை
By Marimuthu M
Dec 15, 2023
Hindustan Times
Tamil
முடியின் வளர்ச்சிக்கு வைட்டமின் பி அவசியம். மீன், பால் பொருட்கள், அவகேடோவில் வைட்டமின் பி அதிகம்.
வைட்டமின் ஏ முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. கேரட், ப்ரக்கோலி, இலைவடிவ காய்கறிகளில் வைட்டமின் ஏ அதிகம்.
வைட்டமின் ஈ இருக்கும், பீன்ஸ், நட்ஸ், இலைவடிவ காய்கறிகளை எடுத்துக் கொள்வது தாடி வளர்ச்சிக்கு உதவும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி, அதிகமான சர்க்கரை, உப்பு, சாச்சுரேட்டட் கொழுப்பினை தவிர்த்தால் மீசை நன்கு வளரும்
நீர்ச்சத்துடன் உடலை வைத்தால் தாடி,மீசை நன்கு வளரும். எனவே, நீர் நன்கு அருந்த வேண்டும்.
தியானம், சுவாசப் பயிற்சி, யோகாசனம் ஆகியவற்றை செய்தால் மன அழுத்தம் குறைந்து முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
தினமும் 8-10 மணி நேரம் நிம்மதியான உறக்கமும் போதுமான உடற்பயிற்சியும் இருந்தால் தாடி, மீசை நன்கு வளரும்
நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமா.. இந்த 7 விஷயங்களை கடைபிடியுங்கள்!
Pexels
க்ளிக் செய்யவும்