அன்பு பெற்றோரே! குழந்தைகள் உங்களிடம் இருந்து அடிக்கடி கேட்க விரும்புவது இதைத்தான்!

By Priyadarshini R
Apr 27, 2024

Hindustan Times
Tamil

நீ நீயாக இருப்பதுதான் எப்போதும் சிறந்தது மற்றும் பாதுகாப்பானது 

தவறுகள் செய்வது பரவாயில்லை 

உனது கருத்துக்கு குடும்பத்தில் முக்கியத்துவம் உண்டு 

கோவப்படுபவராக இருப்பது தவறல்ல 

வித்யாசமாக சிந்திப்பது நல்லது 

உங்களின் உள்ளார்ந்த குரலை மறுக்காதீர்கள் 

 அவர்களின் உள்ளுணர்வுகளை மதிப்பதன் மூலம், குழந்தைகள் அறிவார்ந்த முடிவுகளை எடுக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையாக இருக்கிறார்கள். 

காபி பலருக்கும் பிடித்த பானமாக இருந்தாலும் பேரிச்சை விதையில் காபி தயார் செய்து பருகுவதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்