கனவுகளில் இது எல்லாம் வந்தால் ஆபத்து மக்களே!

Pexels

By Divya Sekar
Jun 16, 2023

Hindustan Times
Tamil

கருப்பு நிற உடை அணிந்த பெண்  வந்தால் ஆபத்து

Pexels

ஆண் எருமை கனவில் வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

Pexels

நாய்கள் கடிப்பது போல துரத்துவது போல கனவு வந்தால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

Pexels

 எண்ணெய் வந்தால் நீங்கள் உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டும்

Pexels

எள்ளை நீங்கள் கனவில் கண்டால் ஏதோ கெட்ட செய்தி வரும் என்று அர்த்தம்

Pexels

சூரியன், சந்திரன் போன்றவை விழுவது போல கனவு வந்தால் ஆபத்து

Pexels

முடி கொட்டுவது போல் கனவு வந்தால் உடல் நோய் ஏற்படும் 

Pexels

எலி  கனவில் வந்தால்  எதிரிகள் சதிதிட்டம் செய்கிறார்கள் 

Pexels

மொட்டை தலை  கனவு வந்தால்  உத்யோகத்தில் சரிவு ஏற்பட போகிறது என்று அர்த்தம்

Pexels

 ’சூரியனின் ராஜகுணம் அப்படியே இருக்கும்!’ உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!