ராகி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
May 19, 2024

Hindustan Times
Tamil

ராகி என்று கூறப்படும் கேழ்வரகில் பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளன

கால்சியம், ஆன்டிஆக்சிடன்ட்ஸ், நார்ச்சத்து, இரும்புச்சத்து இதில் உள்ளது

சருமத்தில் ஏற்படும் வயதான தோற்றத்தைக் குறைக்கும் 

உடல் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது

ரத்த சோகை வராமல் நம்மை பாதுகாக்கும் தன்மை கொண்டது 

ராகியில் செய்த உணவை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்

சர்க்கரை நோயாளிகள் ராகி சாப்பிடுவது சர்க்கரை அளவை குறைக்க உதவும்  

கோடை வெப்பம் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுத்தலாம். சில ஊட்டச்சத்து நிறைந்த பானங்கள்  உங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு உச்சந்தலையை ஊட்டமளித்து, தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது