சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் பலன்கள்

By Manigandan K T
Oct 03, 2023

Hindustan Times
Tamil

இதயத்துடிப்பு சீராகும்

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது

சுறுசுறுப்பாக இருக்க முடியும்

வலுவான கால்களுக்கு சைக்கிள் ஓட்டலாம்

தேவையற்ற கொழுப்புகள் கரையும்

நுரையீரல் திறனை அதிகரிக்கிறது

உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது

சோர்வு, உடல் பருமன், மன அழுத்தம் உள்பட உடல் ரீதியான பல்வேறு வெளிப்பாடு கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதன் அறிகுறியாக இருக்கலாம்