கறிவேப்பிலை பயன்கள்

By Divya Sekar
Jun 29, 2024

Hindustan Times
Tamil

இதில் பீட்டா கெரட்டின் மற்றும் புரோட்டீன்கள் நிறைந்துள்ளன

மயிர்க்கால்களை கடினமாக்குகின்றன

முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

உடலில் உள்ள கழிவுகள் மற்றும் விஷத்தன்மையை வெளியேற்றும்

இன்சுலின் உணர்திறனை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது

அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன

ஜூன் 29-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்