ஆட்டநாயகன் விருது வென்ற ஷிவம் துபே

By Manigandan K T
Mar 27, 2024

Hindustan Times
Tamil

குஜராத்துக்கு எதிராக சரவெடி ஆட்டம்

பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதுடன் ஷிவம்

51 ரன்கள் விளாசல்

23 பந்துகளில் 51 ரன்கள்

அரை சதம் விளாசிய ஷிவம் துபேவுக்கு தோனி கைதட்டி பாராட்டு

5 சிக்ஸர்களை பறக்கவிட்டார்

2 பவுண்டரிகளை விளாசிய ஷிவம் துபேவின் ஸ்டிரைக் ரேட் 221.74

இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்