இந்தியாவை போல் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடும் பிற நாடுகள் எவை என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman
Aug 15, 2024
Hindustan Times
Tamil
இந்தியாவின் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு 1947இல் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் அடைந்தது
இந்தியா தவிர ஆகஸ்ட் 15ஆம் தேதி மேலும் சில நாடுகளும் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன
ஆங்கிலேயர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த பக்ரைன் நாட்டுக்கு ஆக்ஸட் 15, 1971ஆம் ஆண்டில் சுதந்திரம் கிடைத்தது
ஜப்பான் நாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்து தென் கொரியா ஆக்ஸ்ட் 15, 1945இல் வெளியேறியது. இந்த நாள் மறுசீரமைப்பு நாள் என கொண்டாடப்படுகிறது
இதே போல் வட கொரியாவும் ஜப்பான் வெளியேறிய ஆகஸ்ட் 15ஆம் தேதியை நாளில் விடுதலை நாளாக கொண்டாடி வருகிறது
ஆப்பரிக்காவில் இருக்கும் மத்திய நாடாக இருந்து வரும் காங்கோ பிரான்ஸ் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஆகஸ்ட் 15, 1960இல் சுதந்திரம் பெற்றது
ஐரோப்பிய நாடான லிச்சென்ஸ்டீன் ஜெர்மனி ஆட்சியில் இருந்து 1866 விடுதலை பெற்றது. ஆகஸ்ட்15, 1940 முதல் தேசிய நாள் கொண்டாடி வருகிறது
தெலுங்கு மக்கள் குறித்து இழிவாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்னர்
க்ளிக் செய்யவும்