முடி உதிர்வை கட்டுப்படுத்தும் வெந்தயம்! இவ்வளவு நன்மைகளா!
Unsplash
By Kathiravan V
Nov 25, 2024
Hindustan Times
Tamil
முடி உதிர்வு பிரச்சனையால் பலர் அவதிப்படுகின்றனர். அதற்கு தீர்வாக வெந்தயத்தை பயன்படுத்துவதால் பல பலன்கள் கிடைக்கும்.
Unsplash
வெந்தய விதைகளில் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தும் கலவைகள் உள்ளன. இவை ஹார்மோன் சமநிலையின்மையால் உண்டாகும் முடி உதிர்வை கட்டுப்படுத்துகின்றது.
Unsplash
வெந்தயத்தில் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உச்சந்தலைகளில் தொற்று ஏற்படாமல் தடுத்து முடி உதிர்வை கட்டுப்படுத்துகின்றது.
Unsplash
வெந்தயத்தில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் பொடுகு தொல்லையில் இருந்து பாதுகாக்கின்றது.
Unsplash
வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் நன்றாக அரைக்கவும்...!
Unsplash
அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது புளித்த தயிர் கலந்து தலைமுடிகளில் நன்றாக தேய்த்து ஊற வைத்த பின் குளிக்கவும்
Unsplash
தலைக்கு குளிக்கும் நேரத்தில் நன்றாக தலையை மசாஜ் செய்யவும்!
Unsplash
சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்கள் நெய் சாப்பிடலாமா?
க்ளிக் செய்யவும்