இளநீர் பயன்கள்

By Divya Sekar
Feb 12, 2024

Hindustan Times
Tamil

உடலுக்கு குளிச்சியை தருகிறது

வயிற்று புண்களை குணப்படுத்துகிறது

 சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் 

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் பிரச்சனையை சரி செய்கிறது

உடல் வலியை நீக்கி உடலுக்கு தேவையான சக்தியை இளநீர் கொடுக்கிறது 

கர்ப்பப்பையை பலப்படுத்துகிறது

உடல் வெப்பத்தை இளநீர் சமநிலைபடுத்துகிறது

ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது

குடல் புழுக்களை அழிக்கிறது

நீர்,உப்பு பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது

தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்

இளநீரில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் பி, சி, துத்தநாகம் போன்ற சத்துகள் இருக்கின்றன

ஆண்களைப் புரிந்துகொள்வது எப்படி?