தேங்காய்ப் பாலில் நிறைந்துள்ள பயன்கள்

By Manigandan K T
Aug 31, 2023

Hindustan Times
Tamil

ஊட்டசத்துக்கு அதிகம் உள்ளது

களைப்பைக் குறைக்கும்

வயிற்றுப் புண்ணை ஆற்றும்

தேங்காய்ப் பாலுடன் சோம்பு கலந்து குடித்தால் இன்னும் நல்ல நன்மை கிடைக்கும்

தசைகளை வளர்ப்பதில் நன்மைபயக்கும்

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

கொழுப்பு அளவை குறைக்கும்