இலவங்கப்பட்டை பயன்கள்

By Manigandan K T
Apr 28, 2024

Hindustan Times
Tamil

மொத்த கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது

ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது

இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது

6 மாதங்கள் வரை தினசரி 0.5-3 கிராம் அளவுகளில் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம்.

மாதவிடாய் காலங்களில் கடுமையான வலியால் அவதிப்படும் பெண்களுக்கு, இலவங்கப்பட்டை நிவாரணம் அளிக்கும் விரைவான தீர்வாக செயல்படும்.

இலவங்கப்பட்டை தொப்பையை குறைக்க உதவும்

இலவங்கப்பட்டை உங்கள் எடை இழப்பு பயணத்திற்கு உதவும்.

மே 24-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்