தினமும் கொஞ்சம் டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் 8 நன்மைகள்!
pixa bay
By Pandeeswari Gurusamy
Oct 04, 2024
Hindustan Times
Tamil
சாக்லேட் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அளவோடு டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் 8 பலன்களை
pixa bay
மன அழுத்தத்தை தணிக்கும்.
pixa bay
தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
pixa bay
உடல் எடை மேலாண்மைக்கு உதவும்.
pixa bay
இதய ஆரோக்கியத்திற்கு உகந்தது.
pixa bay
ஆற்றல் மேம்படுத்தும்
pixa bay
செரிமானத்தை தூண்டும்
pixa bay
குறைந்த கிளைசிமிக் குறியீட்டை கொண்டது. இதனால் சர்க்கரையை சீராக்க உதவும்
pixa bay
நல்ல பாக்டீரியா வளர்ச்சியை அதிகரித்து குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்
pixa bay
மன அமைதியுடன் வாழ கடைப்பிடிக்க வேண்டியது என்ன?
க்ளிக் செய்யவும்