Chia Seed Benefits : புரதம், கால்சியம், இரும்பு என எண்ணற்ற சத்துக்களை அள்ளித்தரும் சியா விதையின் நன்மைகளை பாருங்க!

By Priyadarshini R
Apr 07, 2024

Hindustan Times
Tamil

புரதச்சத்துக்கள் நிறைந்தது

புரதச்சத்துக்கள் நிறைந்தது

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்தது

நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்தது

முக்கிய அமினோ அமிலங்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குகிறது

சமையலறையில் பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது

நீரேற்றத்தை அதிகரிக்கும்