உங்கள் உணவில் கிவி பழத்தை சேர்க்க வேண்டும் ஏன் பாருங்க!

Pexels

By Pandeeswari Gurusamy
Apr 06, 2024

Hindustan Times
Tamil

கிவி பழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளது.

Pexels

ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

காயங்களை குணப்படுத்தும்.

Pexels

குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும்.

Pexels

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

Pexels

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் 

Pexels

ரத்தம் உறைதலை ஒழுங்கு படுத்தும்

Pexels

சிறந்த தூக்கத்திற்கு உதவும்

Pexels

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட கூடாதவை