யாரெல்லாம் வெந்தயம் சாப்பிட கூடாது என்பது குறித்து இங்கு பார்ப்போம்
By Karthikeyan S
Jun 26, 2024
Hindustan Times
Tamil
வெந்தயத்தில் நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன
வெந்தயம் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது
தினமும் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்
ஆனால், வெந்தயத்தை அனைவரும் சாப்பிட கூடாது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் வெந்தயத்தை தவிர்க்க வேண்டும்
சுவாச நோய்க்காக மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் வெந்தயத்தை தவிர்ப்பது நல்லது
உயர் ரத்த அழுத்த பிரச்னை இருப்பவர்கள் நிச்சயமாக வெந்தயத்தை தவிர்க்க வேண்டும்
இருமல், அலர்ஜி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்பவர்கள் வெந்தயத்தை தவிர்க்க வேண்டும்
வெள்ளைப் பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் பற்றி பார்ப்போம்
க்ளிக் செய்யவும்